Home Featured வணிகம் 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.23 ஆகப் பதிவு!

1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.23 ஆகப் பதிவு!

633
0
SHARE
Ad

???????????????????????????????????????கோலாலம்பூர் – உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று ஏறுமுகத்தை சந்தித்தது.

இன்று காலை 9.12 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.2370 / 2420 கிரீன்பேக் (நேற்று 4.2480/2560) ஆகப் பதிவாகியுள்ளது.

 

#TamilSchoolmychoice