Home கலை உலகம் அசத்தலான கமல்: தூங்காவனம் சுவரொட்டி வெளியானது!

அசத்தலான கமல்: தூங்காவனம் சுவரொட்டி வெளியானது!

453
0
SHARE
Ad

kaசென்னை – கமல்ஹாசனின் துங்காவனம் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிக் குரல் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தைக் கமல்ஹாசனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.

கமலுடன் திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் முதலானோர் நடித்திருக்கும் இப்படம் ஒரு திரில்லர் படமாகும்.

#TamilSchoolmychoice

இது மற்றொரு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் போல் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

இதில் அசத்தலாகக் கமல் காட்சியளிக்கிறார்.

விரைவிலேயே இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாக உள்ளது.