Home Featured நாடு பெர்சே பேரணி 2.00 மணி: நகரின் முக்கிய இடங்களில் 30,000 பேர் கூடியுள்ளனர்!

பெர்சே பேரணி 2.00 மணி: நகரின் முக்கிய இடங்களில் 30,000 பேர் கூடியுள்ளனர்!

475
0
SHARE
Ad

11896138_10153601229514851_4684966706874038694_n கோலாலம்பூர் – இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி, செண்ட்ரல் மார்க்கெட், மஜ்சித் நெகாரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுமார் 30,000 பேர் வரை கூடியுள்ளனர்.

11911857_960530937323872_2039240435_n

தற்போது செண்ட்ரல் மார்கெட்டில் இருந்து சுமார் 10,000 பேர் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

11913017_960544477322518_1254905920_n

 

ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், தற்போது மஜ்சித் நெகாரா பகுதிக்கு வந்தடைந்தார். கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டைக் காப்பதற்காக இங்குள்ளவர்களெல்லாம் கூடியிருப்பதாகக் குறிப்பிட்டார்.