Home உலகம் வெனிசுலாவில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிபர் தேர்தல்

வெனிசுலாவில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிபர் தேர்தல்

706
0
SHARE
Ad

Veneuzela-map-slider

கராகஸ், மார்ச்.11-வெனிசுலா அதிபர் ஏப்ரல் 14-ம் தேதி நடக்கிறது.வெனிசுலாஅதிபராக இருந்த ஹூக்வே சாவேஸ் (58) புற்றுநோயால்கடந்த 5-ம் தேதி இறந்தார்.

தற்காலிக அதிபராக நிக்கோலஸ் மடூரோ உள்ளார். அந்நாட்டுஅரசியல் சட்டப்படி அதிபர் மரணமடைந்தால்,30 நாட்களுக்குள் தேர்தல்நடத்தி அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

தலைமை தேர்தல் கமிஷனர் திப்சே லுசினா கூறுகையி்ல், வரும் ஏப்ரல் 14-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதற்காக மின்ணணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையி்ல் உள்ளதாக தெரிவித்தார்.