Home Featured வணிகம் ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.15 ரிங்கிட்டாகப் பதிவு!

ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.15 ரிங்கிட்டாகப் பதிவு!

881
0
SHARE
Ad


bigstock-Malaysia-Ringgit-Note-57946229கோலாலம்பூர் – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது.

இன்று காலை 9.17 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.1500/1600 கிரீன்பேக் என்று பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 4.1950/1050 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று 2.9437 / 9514 என்று பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 2.9877/9969 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice