Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு: முக்கியக் குற்றவாளி கைது!

பாங்காக் குண்டுவெடிப்பு: முக்கியக் குற்றவாளி கைது!

595
0
SHARE
Ad

bangkok_2513913f_2513939fபாங்காக் – பாங்காக்கில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான இரண்டாவது வெளிநாட்டவரும், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக தாய்லாந்து பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தாய்லாந்து – கம்போடியா எல்லை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

#TamilSchoolmychoice