Home Featured நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

572
0
SHARE
Ad
Selliyal Breaking News
Selliyal Breaking News
  • குவாட்டமாலா: குவாட்டமாலா நாட்டின் அதிபர் ஓட்டோ பெரஸ் தனது பதவிலியிலிருந்து விலகிய அடுத்த  சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இலண்டன்: சிரியா சிறுவன் மரணத்தின் எதிரொலி – மேலும் ஆயிரக்கணக்கில் சிரியா அகதிகளுக்கு தஞ்சம் தருவோம் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அறிவிப்பு!
  • கோலாலம்பூர்: “மகாதீர் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டாம்” அமைச்சர் நஸ்ரி வேண்டுகோள்!
  • கோலாலம்பூர்: கள்ளக் குடியேறிகள் படகு விபத்து – மரண எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது!
  • கோலாலம்பூர்: “மலேசியாவுக்கு எல்லாமே இறங்கு முகமாக இருக்கின்றது” – நஜிப்பின் தம்பி நசிர் ரசாக்
  • கொபானே: தனது மரணத்தால், உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி திரும்பிப் பார்க்க வைத்த 3 வயது சிரியா சிறுவன் சிரியா எல்லையில் நல்லடக்கம்!
  • கோலாலம்பூர்: “2.6 பில்லியன் சாதாரண நன்கொடையல்ல – பிரம்மாண்ட ஊழல்” – வெளிப்படைத்தன்மைக்கான அனைத்துலக மன்றத் தலைவர் கூறுகின்றார்.
  • கோலாலம்பூர்: “நஜிப் பதவி விலகி 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை மீதான விசாரணைக்கு வழிவிட வேண்டும்” -ஐக்கிய நாட்டு சபையின் ஊழல் ஒழிப்புக்கான கூட்டமைப்பின் தலைவர் அறைகூவல்
  • ஜோகூர் பாரு: “ஐக்கிய அரபு குடியரசிடம் 10-0 கோல் கணக்கில் மலேசியா மோசமான தோல்வி – காரணமான பயிற்சியாளரை மாற்றுங்கள்” – ஜோகூர் இளவரசர் அறைகூவல்
  • கோலாலம்பூர்: “நஜிப் பெற்ற சர்ச்சைக்குரிய நன்கொடையை இனியும் புத்ரா ஜெயா மூடி மறைக்க முடியாது” – பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் டேவிட் கப்ளான் ஊழல் தடுப்பு மாநாட்டில் பேச்சு