Home Featured உலகம் உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

உலகம்: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

572
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

  • கான்பெரா: சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க ஆஸ்திரேலியாவும் மனமிரங்கியது – பிரதமர் டோனி அப்பாட் ஒப்புதல்!
  • துபாய் : ஜக்கிய அரபு குடியரசின் விமானப் படை விமானங்கள் ஏமன் நாட்டுப் பகுதிகளை நோக்கி பதிலடித் தாக்குதல்கள் நடத்தின!
  • பேங்காக்: புதிய அரசியல் அமைப்பு சட்ட திருத்தங்களுக்கு தாய்லாந்து இராணுவம் அனுமதி மறுப்பு – பொதுத் தேர்தல் 2017க்கு ஒத்தி வைப்பு!
  • மூனிச் (ஜெர்மனி): ஹங்கேரியிலிருந்து வரும் சிரியா அகதிகளுக்கு எல்லைத் தடுப்புகளை திறந்து வரவேற்றன ஜெர்மனியும், ஆஸ்திரியாவும்!
  • சியோல்: தென் கொரியாவின் மீன்பிடிப் படகு கவிழ்ந்தது – இதுவரை 8 பேர் மரணம்!
  • சிங்கப்பூர்: எதிர்க் கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் திரள்கின்றனர் – கூடுதல் தொகுதிகளை எதிர்க் கட்சிகள் வெல்லும் வாய்ப்பு!