Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒருவரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒருவரிச் செய்திகள்!

719
0
SHARE
Ad

Oruvari seithigal

  • கோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்சை கண்டுபிடிக்க உதவுமாறு அவரது சகோதரர் மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்!
  • கோலாலம்பூர் – “கெவின் மொராய்சை மாயமானது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” ஐஜிபி காலிட் அறிவிப்பு!
  • சபா பெர்னாம் – கள்ளக் குடியேறிகள் படகு விபத்து – பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு!
  • கோலாலம்பூர் – இன்று 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  4.30 (கிரீன்பேக்) ஆகப் பதிவு!
  • கோலாலம்பூர் – செப் 16 -ல் நடக்கவுள்ள ‘Himpunan Rakyat Bersatu’ பேரணி தேசிய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைலாம் – மசீச கவலை!