Home Featured வணிகம் இன்று ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.35 ரிங்கிட் ஆகப் பதிவு!

இன்று ரிங்கிட் மதிப்பு: 1 அமெரிக்க டாலருக்கு 4.35 ரிங்கிட் ஆகப் பதிவு!

700
0
SHARE
Ad

bigstock-Malaysia-Ringgit-Note-57946229கோலாலம்பூர் – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று காலை 9.10 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.3540/3600 கிரீன்பேக் எனப் பதிவாகியுள்ளது. நேற்று 4.3275/3325 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று 3.0460/0528 எனப் பதிவாகியுள்ளது. நேற்று 3.0330/0374 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.