Home Featured நாடு அதிகரித்து வரும் புகைமூட்டம் – இந்தோனேசியா மன்னிப்பு கோரியது!

அதிகரித்து வரும் புகைமூட்டம் – இந்தோனேசியா மன்னிப்பு கோரியது!

524
0
SHARE
Ad

Haze in Riauகோலாலம்பூர் – இந்தோனேசியா காடுகளில் பற்றி எரியும் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் ஹம்தானி முக்தார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து, நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.