Home Featured கலையுலகம் அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

564
0
SHARE
Ad

vishal-sarath-kumar-759சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், எதிர்வரும் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய நாளில், தனியார் பள்ளி ஒன்றில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் ஓட்டளிக்க 3,139 பேர் தகுதி பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.