Home Featured நாடு இன்று மதியம் நிலவரம்: 7 இடங்களில் காற்றில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது!

இன்று மதியம் நிலவரம்: 7 இடங்களில் காற்றில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது!

621
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மதியம் நிலவரப்படி நாட்டில் 7 இடங்களில் காற்றின் மாசு அளவில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவுவதாக சுற்றுச்சூழல் துறை இணையதளம் (Department of Enviroment) அறிவித்துள்ளது.

smoke-haze-continues-malaysia-an

அதன் படி, நீலாய், புக்கிட் ரம்பாய், போர்டிக்ஸன், பத்துமூடா, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் காற்றின் மாசு அளவு (ஏபிஐ) முறையே 138, 124, 116 மற்றும் 115 ஆகப் பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

சிரம்பான், மெலாக்கா சிட்டி மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் காற்றின் மாசு அளவு முறையே 114, 111 மற்றும் 107 ஆகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.