Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

687
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalகோலாலம்பூர் – “6 மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள்; 1எம்டிபி நிதிப் பிரச்சினையை சரிகட்டுகிறேன்” – அம்னோ கூட்டத்தில் நஜிப் வேண்டுகோள்!

பினாங்கு – விமானத்தை வெடிக்கச் செய்வேன் என்று மிரட்டிய இந்தோனேசியரை பினாங்கு காவல்துறை கைது செய்தது!

கோலாலம்பூர் – சிவப்புச் சட்டைப் பேரணியில் உறுப்பினர்கள் கலந்து கொள்வதை அம்னோ தடுக்காது – பிரதமர் நஜிப் அறிவிப்பு!

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் – “நான் ஒரு சுத்தமான அம்னோ உறுப்பினர்” – மொகிதீன் கூறுகிறார்

பினாங்கு – மகாதீரை நாங்கள் கைது செய்யப்போவதில்லை – ஐஜிபி காலிட் தகவல்