கோலாலம்பூர் – இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் (கடப்பிதழ்) மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதேவேளையில், 29 நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல் – Visa on arrival’ என்ற வருகையின் போது விசா சேவையைப் பயன்படுத்தலாம்.
பாஸ்போர்ட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி (Passport Index official website) அமெரிக்கா அல்லது பிரிட்டிஷ் கடப்பிதழ் வைத்திருக்கும் ஒருவர், 147 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், இந்திய கடப்பிதழ் வைத்திருக்கும் ஒருவர் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை உள்ளது.
அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ:
- Bhutan
- Hong Kong
- South Korea (Jeju)
- Macau
- Nepal
- Antarctica
- Seychelles
- FYRO Macedonia
- Svalbard
- Dominica
- Grenada
- Haiti
- Jamaica
- Montserrat
- St. Kitts & Nevis
- St. Vincent & Grenadines
- Trinidad & Tobago
- Turks & Caicos Islands
- British Virgin Islands
- El Salvador
- Ecuador
- Cook Islands
- Fiji
- Micronesia
- Niue
- Samoa
- Vanuatu
- Cambodia
- Indonesia
- Laos
- Thailand
- Timor Leste
- Iraq (Basra)
- Jordan
- Comoros Is.
- Maldives
- Mauritius
- Cape Verde
- Djibouti
- Ethiopia
- Gambia
- Guinea-Bissau
- Kenya
- Madagascar
- Mozambique
- Sao Tome & Principe
- Tanzania
- Togo
- Uganda
- Georgia
- Tajikistan
- St. Lucia
- Nicaragua
- Bolivia
- Guyana
- Nauru
- Palau
- Tuvalu
வருகையின் போது விசா (Visa On Arrival)
- Bolivia
- Burundi
- Cambodia
- Cape Verde
- Comoros
- Djibouti
- Ethiopia
- Guinea-Bissau
- Guyana
- Indonesia
- Jordan
- Kenya
- Laos
- Madagascar
- Maldives
- Nauru
- Palau
- Saint Lucia
- Samoa
- Seychelles
- Somalia
- Tanzania
- Thailand
- Timor-Leste
- Togo
- Tuvalu
- Uganda
- Somaliland
- Niue
மேற்கண்ட ‘விசா ஆன் அரைவலில்’ பட்டியல் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் – International Business Times
தொகுப்பு: செல்லியல்