Home உலகம் சூடானில் எரிவாயு டிரக் வெடித்து 176 பேர் பலி!

சூடானில் எரிவாயு டிரக் வெடித்து 176 பேர் பலி!

508
0
SHARE
Ad

sudanஜூபா – சூடான் நாட்டின் வெஸ்ட் ஈகோட்ரியா எனும் இடத்திலிருந்து, தெற்கு சூடான் நோக்கி சென்று கொண்டிருந்த எரிவாயு நிரப்பிய டிரக், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இதுவரை 176 பேர் பலியாகி உள்ளதாகவும், 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.