Home Featured நாடு மாயமான முன்னாள் துணையமைச்சர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

மாயமான முன்னாள் துணையமைச்சர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

541
0
SHARE
Ad

abdullahகோலாலம்பூர் – முன்னாள் துணை தற்காப்பு அமைச்சர் டாக்டர் அப்துல்லா ஃபாசில் சீ வான் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

70 வயதான அவர், மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு 7.45 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு அருகில் உறவினர்கள் அவரை மீட்டனர்.

முன்னதாக, தனது தந்தையைக் காணவில்லை என அவரது மகன் பேஸ்புக் மூலமாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice