Home Featured உலகம் கலிஃபோர்னியாவில் இருந்து ஒபாமாவை சந்திக்கப் புறப்பட்டார் மோடி!

கலிஃபோர்னியாவில் இருந்து ஒபாமாவை சந்திக்கப் புறப்பட்டார் மோடி!

495
0
SHARE
Ad

modi சான் ஜோசே – கலிஃபோர்னியாவின் சான் ஜோசே நகரில் இருந்து தனது ஆக்கப்பூர்வமான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் நியூ யார்க் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.