Home Featured உலகம் நரேந்திர மோடி – ஒபாமா சந்திப்பு

நரேந்திர மோடி – ஒபாமா சந்திப்பு

593
0
SHARE
Ad

e Indian Prime Minister Narendra Modi (L) and US President Barack Obama (R) with delegations sit for a bilateral meeting at the United Nations headquarters in New York City, NY, USA, 28 September 2015. Modi and Obama are in New York City to attend the 70th session of the UN General Assembly.  EPA/CHIP SOMODEVILLA / POOL AFP OUT

நியூயார்க் – தனது கலிபோர்னியா வருகையை முடித்துக் கொண்டு, மீண்டும் நியூயார்க் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது குழுவினருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

ஒபாமாவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

ஐக்கிய நாட்டு சபையின் 70வது பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் பொருட்டு மோடி தற்போது நியூயார்க் நகர் வந்தடைந்துள்ளார்.