Home Featured கலையுலகம் அவள் வந்துவிட்டாள்! மலேசியா வந்துவிட்டாள்!

அவள் வந்துவிட்டாள்! மலேசியா வந்துவிட்டாள்!

592
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ நிறுவன ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி மற்றும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை திரிஷா இன்று மலேசியா வந்துள்ளார்.

11828796_1135624719785644_808412269063178517_n

நாளை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை, கிள்ளான் ஜிஎம் வணிக வளாகத்தில் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

நடிகை திரிஷா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களைச் சந்தித்து நிகழ்ச்சிக்ககு உற்சாகமும் கலகலப்பும் ஊட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.