Home Featured கலையுலகம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி!

785
0
SHARE
Ad

Sivaraj Kumar-Kannada Actorபெங்களூர் – கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும், மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான சிவராஜ் குமாருக்கு (படம்) திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் அவருக்கு அறுவைச் சிகிச்சை எதுவும் தற்போதைக்கு தேவைப்படாது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியத் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.