Home கலை உலகம் தூங்காவனம் இசை வெளியீடு படத்தொகுப்பு!

தூங்காவனம் இசை வெளியீடு படத்தொகுப்பு!

555
0
SHARE
Ad

சென்னை – நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து உருவாகியுள்ள படம் ‘தூங்காவனம்’. இப்படத்தின் முன்னோட்டம் 2 மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இப்படத்தில் ஒரே ஒரு பாடல். அதை வைரமுத்து எழுத கமலே பாடியிருக்கிறார். விழாவில் படக்குழுவினரோடு விஷால், தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம்மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் படத்தொகுப்பு:

#TamilSchoolmychoice

Thoongavanam

Thoongavanam 5

Thoongavanam 4

Thoongavanam 1

Thoogavanam 3

Thoongavanam 7