Home Featured கலையுலகம் தூங்காவனம் படத்தின் பரபரக்கும் முன்னோட்டம் வெளியானது!

தூங்காவனம் படத்தின் பரபரக்கும் முன்னோட்டம் வெளியானது!

622
0
SHARE
Ad

thoongavanamசென்னை – ‘பாபநாசம்’ படத்திற்கு பிறகு கமலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் தூங்காவனத்தின் கதை என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த படத்தில் கமலுடன், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆடுகளம் கிஷோர் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice

https://www.youtube.com/watch?v=G2mi3wnxmTY