Home கலை உலகம் வேதாளம் படத்தின் ‘ஆளுமா டோலுமா’ பாடல் முன்னோட்டம் வெளியானது!

வேதாளம் படத்தின் ‘ஆளுமா டோலுமா’ பாடல் முன்னோட்டம் வெளியானது!

834
0
SHARE
Ad

 

vehdlam2சென்னை – அஜித் நடிப்பில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தீபாவளி வெளியீடாக வர காத்திருக்கும் வேதாளம் படத்தின் ‘ஆளுமா டோலுமா’ பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகி உள்ளது. ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு இசை அமைத்த அனிரூத், இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Vedhalam-promo-songஏற்கனவே வேதாளம் படத்தின் முன்னோட்டம் வெளியாகி அதிக அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், தற்போது பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

https://www.youtube.com/watch?v=BxJ6TuixxqY