Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கு தேவமணி போட்டி!

மஇகா மறுதேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கு தேவமணி போட்டி!

762
0
SHARE
Ad

devamaniஈப்போ –  மஇகா தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மஇகா நடப்பு உதவித்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இன்று அறிவித்தார்.

நடப்பு உதவித்தலைவர்களுள் ஒருவரான டத்தோ எம்.சரவணனும் அப்பதவிக்குப் போட்டியிடும் நிலையில், தேவமணியும் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மஇகா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மஇகா தேர்தலில் இவர்களது போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice