Home Featured கலையுலகம் அடுத்த சுற்றுக்கு வடிவேலு தயார் – நாமக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

அடுத்த சுற்றுக்கு வடிவேலு தயார் – நாமக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

685
0
SHARE
Ad

Actor Vadivelu in Jagajala Pujabala Thenaliraman Movie Stillsசென்னை – நடிகர் சங்க விவகாரத்தில், விஷால் அணிக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றில் பேசிய வடிவேலு, நடிகர் சங்கம் களவாடப்பட்டதாகவும், அதனை மீட்க வேண்டும் என்றும் கூறினார். தான் கூற வந்த கருத்தினை, தனது பாணியில் நகைச்சுவை கலந்து வடிவேலு பேசிய பேச்சு வரவேற்பினை பெற்றாலும், எதிர் அணியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரின் இந்த பேச்சு, அவதூறான கருத்துக்கள் நிறைந்ததாக உள்ளது என்று கூறி, நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் நாமக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

#TamilSchoolmychoice