Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல் – வாக்களிப்பு மையத்தில் விஷால் தாக்கப்பட்டு காயமடைந்தார்!

நடிகர் சங்கத் தேர்தல் – வாக்களிப்பு மையத்தில் விஷால் தாக்கப்பட்டு காயமடைந்தார்!

735
0
SHARE
Ad

vishal-sarath-kumar-759சென்னை – இன்று நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் பகுதியில் இரு தரப்புகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் சங்கீதா என்ற நடிகையை சரத்குமார் கீழே தள்ளிவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், விஷால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

பலத்த போலீஸ் காவல் இருந்தும், தனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என விஷால் புகார் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடைபெறுகின்றது என்றும் விஷால் அணியினர் புகார் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice