Home Featured கலையுலகம் சேரனை ஒருமையில் திட்டிய ஜேகே ரித்தீஷ்! (காணொளி)

சேரனை ஒருமையில் திட்டிய ஜேகே ரித்தீஷ்! (காணொளி)

496
0
SHARE
Ad

jkritheeshசென்னை – நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ஜேகே ரித்தீசிடம், சேரன் அவரை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சேரனை யார் என்றே எனக்கு தெரியாது. அவன் ஒரு ஃபிராட் (Fraud)” என்று ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதன் காணொளியைக் கீழே காண்க. முன்னதாக, சரத்குமார் அணி சார்பில் பேசிய சேரனும், ரித்தீசை ஒருமையில் பேசியது குறிப்பிடத்தக்கது.