Home Featured கலையுலகம் கூவத்தை விட மோசமாக இருந்தது நடிகர் சங்க பிரச்சாரம் – பார்த்திபன் விமர்சனம்!

கூவத்தை விட மோசமாக இருந்தது நடிகர் சங்க பிரச்சாரம் – பார்த்திபன் விமர்சனம்!

483
0
SHARE
Ad

parthiசென்னை – நடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது வாக்கினை பதிவு செய்ய வந்த நடிகர்-இயக்குனர் பார்த்திபன், நடிகர் சங்க தேர்தல் குறித்து அளித்துள்ள பேட்டியில், ”நடிகர் சங்க  தேர்தல் பிரச்சாரம் கூவத்தை விடவும் மோசமாக இருந்தது. தனிப்பட்ட தாக்குதல்கள் இருந்தது ஏற்று கொள்ள முடியாதது. தேர்தல் முடிந்த பிறகாவது அமைதி காக்க வேண்டும். ஒற்றுமை நிலவ வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் களத்தில் நடிகர் விஷால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் திரை உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.