Home Featured கலையுலகம் “வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்”: சரத்குமார், ராதாரவி!

“வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்”: சரத்குமார், ராதாரவி!

556
0
SHARE
Ad

Radhraviசென்னை – நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவிகளை விஷாலின் பாண்டவர் அணி வென்றுள்ள நிலையில், தங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், அதே சமயத்தில் வென்றவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்கள் என்றும் சரத்குமாரும், ராதாரவியும் தெரிவித்துள்ளனர்.