Home Featured கலையுலகம் நடிகர் சங்க வளர்ச்சிக்கு ஒற்றுமையாகப் பாடுபடுங்கள் – கருணாநிதி அறிவுரை! Featured கலையுலகம்கலை உலகம் நடிகர் சங்க வளர்ச்சிக்கு ஒற்றுமையாகப் பாடுபடுங்கள் – கருணாநிதி அறிவுரை! October 19, 2015 621 0 SHARE Facebook Twitter Ad சென்னை – நேற்று நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இரு அணியினரும் ஒற்றுமையோடு நடிகர் சங்க வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.