Home Featured நாடு ஆர்னால்டுடன் பிரதமர் இரவு உணவு!

ஆர்னால்டுடன் பிரதமர் இரவு உணவு!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்துலக உருமாற்றக் கருத்தரங்கிற்கு வருகை தந்த ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னரும் ஆர்னால்டுடன் நேற்று முன்தினம் புதன்கிழமையன்று பிரதமர் இரவு உணவு விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார்.

Arnold-Najib-KL

அந்த தருணத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அந்த விருந்தில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் கார்ல் லுயிஸ், முன்னாள் அமைச்சர் இட்ரிஸ் ஜாலா, முன்னாள் சிங்கை பிரதமர் கோ சோக் தோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.