ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் பாதிப்பு இந்தியாவின் வடக்கு மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது.
தற்போது வரை ஏற்பட்டுள்ள சேதங்களில் முழு விவரங்கள் தெரியவில்லை. எனினும் சேதம் சற்று அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
Comments