Home Featured கலையுலகம் மலேசியா வந்தார் ரஜினி! நாளை முதல் களைகட்டும் கபாலி!

மலேசியா வந்தார் ரஜினி! நாளை முதல் களைகட்டும் கபாலி!

816
0
SHARE
Ad

Kabaliகோலாலம்பூர் – கபாலி படப்பிடிப்பிற்காக சற்று முன்னர் நடிகர் ரஜினிகாந்த் மலேசியா வந்திறங்கினார். பலத்த பாதுகாப்புடன் அவரை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர்.

Kabali 1

பத்துமலை, கேஎல்சிசி போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.