Home Featured உலகம் பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

465
0
SHARE
Ad

pak1இஸ்லாமாபாத் – பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்டோர் பாடுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது .

pak2இந்த நிலநடுக்கம் இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.