Home Featured உலகம் நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா!

நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா!

675
0
SHARE
Ad

pak2வாஷிங்டன்  – பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அதற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.

இப்பேரிடருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்கா, பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறியுள்ளார்.