Tag: பாகிஸ்தான் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
காபூல் - ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பேரிடரில் இதுவரை 30...
நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா!
வாஷிங்டன் - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அதற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.
இப்பேரிடருக்கு இரங்கல் தெரிவித்துள்ள...
பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மோடி!
புது டில்லி - பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்,...
பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு!
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 150-க்கும் மேற்பட்டோர் பாடுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது...
பாகிஸ்தான் நிலநடுக்கம்: 40 பேருக்கும் மேற்பட்டோர் பலி!
பாகிஸ்தான், செப் 25 - பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலூசிஸ்தான் பகுதியில் பெரும் சேதம்...
பாகிஸ்தானை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது! 5 சடலங்கள் இதுவரை மீட்பு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
செப்டம்பர் 25 – நேற்று உள்நாட்டு நேரம் மாலை 4.29 மணியளவில் 7.8 அளவு கொண்ட கடுமையான...