Home Featured கலையுலகம் மலேசியாவில் கபாலி காய்ச்சல்! சும்மா அதிருதில்ல!

மலேசியாவில் கபாலி காய்ச்சல்! சும்மா அதிருதில்ல!

711
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலாலம்பூர் வந்தடைந்தார். அவரது வருகையால் இன்று நாடெங்கிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது. தற்போது மலாக்காவிலுள்ள நட்சத்திர தங்கும்விடுதி ஒன்றில் ரஜினி தங்கியுள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் என நட்பு ஊடகங்கள் யாவும் ரஜினியின் புகைப்படங்களால் நிறைந்து காணப்படுகின்றன.

அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Rajini

மலாக்கா ஆட்சியாளருடன் விருந்து உபசரிப்பில் ரஜினி

Kabali

மலாக்கா தங்கும்விடுதியில் ரசிகர்களுடன்

படங்கள்: பேஸ்புக், வாட்சாப்பில் பகிரப்பட்டது