Home Featured உலகம் ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது – 224 பயணிகள் பலி? Featured உலகம்Sliderஉலகம் ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது – 224 பயணிகள் பலி? October 31, 2015 597 0 SHARE Facebook Twitter Ad கெய்ரோ – எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி 224 பயணிகளுடன் சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம், ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விமான விபத்தினை எகிப்து பிரதமர் இப்ராஹிம் மெஹ்லாப் உறுதி செய்துள்ளார். (மேலும் விரிவான செய்திகள் தொடரும்) #TamilSchoolmychoice Comments