Home Featured உலகம் ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதே நாங்கள் தான் – அதிர்ச்சி அளிக்கும் ஐஎஸ் இயக்கம்!

ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதே நாங்கள் தான் – அதிர்ச்சி அளிக்கும் ஐஎஸ் இயக்கம்!

537
0
SHARE
Ad

isisகெய்ரோ – எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி 224 பயணிகளுடன் சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம், ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்நிலையில், விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதய நிலவரிப்படி, இந்த விமான விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 224 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 100 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

 

#TamilSchoolmychoice