துபாய் மக்கள் ‘ஜெட் மனிதர்கள்’ என்று அழைக்கும் யூவ்ஸ் ரோசி மற்றும் வின்சென்ட் ரெஃபே ஆகிய இருவர் தான் அந்த சாகசக்காரர்கள். துபாய் நகரில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏ380 ஏர்லைனர் விமானத்திற்கு அருகில் இறக்கையை விரித்துக் கொண்டு பறக்கும் பறவையாக அவர்கள் இருவரும் பறந்துள்ளது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அந்த காணொளியைக் கீழே காண்க:
Comments