Home Featured நாடு மஇகா தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியர்!

மஇகா தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியர்!

831
0
SHARE
Ad

பத்துமலை – நேற்று தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பத்துமலை திருத்தல வளாகத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியரும், அமைச்சர்கள், தேசிய முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

MIC Deepavali open house-Najib-MIC leaders

நேற்று நடந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் தம்பதியர் பிரதான மேடையில், மஇகாவின் முக்கியத் தலைவர்களோடு, கேக் வெட்டி மகிழ்கின்றனர்.

#TamilSchoolmychoice

MIC Deepavali open house-Najib-Subra-

பிரதமருடன் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்….

-செல்லியல் தொகுப்பு