மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 143 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்றும், அவர்களில் 98 எம்எல்ஏ-க்கள் மீது கொலை, கற்பழிப்பு போன்ற பயங்கர குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ததன்யாதவ் மீது மட்டும் அதிகபட்சமாக 28 வழக்குகள் உள்ளன. கிரிமினல் குற்றச்சாட்டு எம்எல்ஏ-க்களில் 70 சதவீதம் பேர் தண்டனை பெறும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments