Home Featured இந்தியா பீகார் தேர்தலில் பாஜக தோல்வி! நிதி‌ஷ்குமார் கூட்டணி வெற்றி!

பீகார் தேர்தலில் பாஜக தோல்வி! நிதி‌ஷ்குமார் கூட்டணி வெற்றி!

817
0
SHARE
Ad

Nithish - Kumar - Bihar CMபாட்னா – பீகார் மாநிலத் தேர்தலில் 243 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 147 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பாஜக கூட்டணி 89 தொகுதிகளில் மட்டும் முன்னணி வகித்து, பின்தங்கியுள்ளது.

மற்ற உதிரிக் கட்சிகள் இதுவரை 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன.

இதன் வழி மீண்டும் நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.