Home Featured உலகம் பாரிஸ் நகரில் ‘மிகப் பெரிய’ அளவிலான துப்பாக்கிச்சூடு!

பாரிஸ் நகரில் ‘மிகப் பெரிய’ அளவிலான துப்பாக்கிச்சூடு!

861
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – வடக்கு பாரிசில் செயிண்ட் டெனிஸ் பகுதியில் தற்போது மிகப் பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடப்பதாக பிரஞ்சு தொலைக்காட்சி நிறுவனமான பிஎப்எம்டிவி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் செய்திகள் தொடரும்..

#TamilSchoolmychoice