Home Featured நாடு ஜோகூர் மந்திரி பெசாருடன் மாநில மஇகா பொறுப்பாளர்கள் சந்திப்பு!

ஜோகூர் மந்திரி பெசாருடன் மாநில மஇகா பொறுப்பாளர்கள் சந்திப்பு!

660
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – மஇகா ஜோகூர் மாநிலத்தின் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ எம்.அசோஜன் தலைமையில் இன்று ஜோகூர் மாநில மந்திரி பெசாருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஜோகூர் மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இந்த சந்திப்பின்போது மந்திரி பெசாரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டன.

MIC-Johor MIC office-bearers-meet MB

#TamilSchoolmychoice

ஜோகூர் மந்திரி பெசாருடன் மஇகா ஜோகூர் மாநிலப் பொறுப்பாளர்கள்….

MIC-Johore MIC-office bearers

மந்திரி பெசாருடனான சந்திப்புக்குத் தயாராகும் மஇகா ஜோகூர் மாநிலப் பொறுப்பாளர்கள்….