நேற்று மூத்த பத்திரிக்கையாளரும், நடிகருமான சோவை மருத்துவமனையில் சந்தித்த அவர்கள், திமுக தலைவர் கருணாநிதியையும், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஆகியோரையும் சந்தித்தனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கு மூத்த உறுப்பினர் என்ற முறையில் கருணாநிதி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செயல்படுமாறு அவர் கூறியதாக நாசர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
Comments