Home Featured நாடு ஆசியான் தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்!

ஆசியான் தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்!

598
0
SHARE
Ad

KL declarationகோலாலம்பூர் – ஆசியான் சமூகத்தை அறிமுகப்படுத்தும் ஆவணம் ஒன்றில் ஆசியான் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திடும் விழா இன்று மிக எளிய, சுருக்கமான மற்றும் ஒளிவீசும் நிகழ்வாக நடைபெற்றது.

கோலாலம்பூர் பிரகடனத்தில் 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

ஆசியான் தலைவரான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அந்த ஆவணத்தில் முதல் தலைவராகக் கையெழுத்திட்டார்.

#TamilSchoolmychoice

(படம்: யூடியூப்)