Tag: ஆசியான் 2015
ஆசியான் தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்!
கோலாலம்பூர் - ஆசியான் சமூகத்தை அறிமுகப்படுத்தும் ஆவணம் ஒன்றில் ஆசியான் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திடும் விழா இன்று மிக எளிய, சுருக்கமான மற்றும் ஒளிவீசும் நிகழ்வாக நடைபெற்றது.
கோலாலம்பூர் பிரகடனத்தில் 10 நாடுகளைச் சேர்ந்த...
“இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது, அதைப் பார்க்க வாருங்கள்”: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு
கோலாலம்பூர்- உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை சிறப்பாக இல்லையென்றாலும், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் வீசும் காற்று தற்போது...
“21-ம் நூற்றாண்டு ஆசியாவுக்கே” – மோடி எழுச்சி உரை
கோலாலம்பூர் - "ஆசியாவின் எழுச்சிக்குத் தேவையானவற்றை ஆசியானைச் சேர்ந்த நாடுகள் அளித்துவருகின்றன. தற்போது 21-ம் நூற்றாண்டை ஆசியான் நூற்றாண்டாக மாற்ற இந்தியாவுக்கான காலம் வந்திருக்கிறது" என மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...
மலேசியா வந்தார் மோடி – டாக்டர் சுப்ரா அவரை வரவேற்றார்!
கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று அதிகாலை மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மலேசிய சுகாதாரத்துறை அமைச்சரும், மஇகா-வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.எஸ்.சுப்ரமணியம், உடன்...
தர்மசங்கடமான நிலையில் ஒபாமா: நஜிப்புடனான சந்திப்பை எப்படி கையாளப் போகிறார்?
கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மலேசியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நஜிப்புடனான சந்திப்பில் ஏற்படவிருக்கும் தர்மசங்கடமான சூழலை எப்படிக் கையாளப்போகிறார் என்பது தான் உலகளவில் அரசியல்...
ஒபாமா மலேசியா வருகை: கோலாலம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
கோலாலம்பூர் - ஒபாமா வருகையை முன்னிட்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பல முக்கிய இடங்களில் இன்று இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - இன்று கோலாலம்பூரில் தொடங்கிய 48வது ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உச்சநிலைத் தலைவர்களின் மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி...
ஆசியான் சமூகத்தை உருவாக்குவதே நமக்கு கிடைக்கும் வெற்றி – மாநாட்டில் நஜிப் உரை
கோலாலம்பூர், ஏப்ரல் 28 - கோலாலம்பூரிலும், லங்காவி தீவிலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள 26-வது ஆசியான் உச்சநிலை நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது.ஆசியானின் பத்து நாட்டுத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவை...