இந்தியா – மலேசியாவிற்கிடையிலான நட்புறவைக் குறிக்கும் வகையில் இந்தச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 12.30 மணியளவில், அங்கு பலத்த பாதுகாப்புடன் அவ்விடத்திற்கு வந்த நஜிப்பும், மோடியும் அச்சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வை 5,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Comments